Nature Photography


 நேற்றைய நிகழ்ச்சி பதிவிற்கு பின் அருகில் உள்ள மரத்தில் இவர் தோன்றினார்


டக்கு ஒரு க்ளிக்

ஆனா அவர் உணர்த்திய தத்துவங்கள் அபாரம்

01. இருக்கிறது தெரியாம இருந்தா பல பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்

02. இருக்கும் இடம் அறிந்து ஒத்து வாழ்தல் உடம்பிற்கும் உயிருக்கும் நல்லது,

03. இடம் பொருள் ஏவல் காலம் அறிந்து நடத்தல் நல்லது,

04. உயரமான இடத்திற்கு போகும் போதும் கீழ்பகுதியை விடாமல் இருக்கணும்

05. என்னதான் அமைதியா சாதுவா இருந்தாலும் கொஞ்சம் பயப்படற மாதிரி சிலுப்பினாலே எதிரி ஓடிடுவான்

உங்களுக்கும் ஏதாவது தோன்றுமே பதியுங்கள் பாக்கலாம் #chameleon #garden #Phylosophy #changesispermanent #photostudio_near_me #elitesphotographymani #studio_rockfortcity #trichy_photo_studio #ss_sharmaphotography #photographer_near_rockfort #elitesphotography #ElitesStudio #ElitesModernSTudio #MOdernPhotoFlash #ModernStudio #EMStrichy #Studionearme #TrichySTudio #TrichyPhotographer #Photomanikandan #nature

Comments

Popular posts from this blog

Brahmin Photography

Maternity Photography

Indian Dance BharathaNatyam