Posts

Showing posts from November, 2021

Temple Photo shoot

Image
  #hindutemplearchitecture #incredibleindia #incredibletamilnadu #tamilnadutemples #spritualtemple #thegreatsacrifice #hiddensacrifice #trichytemples #trichy_studio #studio_nearme #photostudio_near_me #ss_sharmaphotography #modernphotoflash #modernSTudio #ModernPhotography #elitesModernstudio #ElitesStudio #ElitesPhotography #Photographermanikandan #photographer_in_trichy #EMSStudio #tamilnadutourism #Indianart #vayaloorTemple #MuruganTemple #Saivatemple #studio_near_me #HolyPlace அறுபடை வீடுகள் மட்டுமல்ல, முருகனுக்கு புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று வயலுார் முருகன் கோயில், சுற்றி வயல்களை கொண்டு பசுமைநிறைந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது வயலுார் முருகன் கோயில், திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவாற்றி பலரை முருகபக்தர்களாகிய பெருமை மிக்க கோயில், வயலுாரான் என்றும் இங்க முருகனை அழைப்பர் திருச்சியில் உள்ள புகழ் பெற்ற கோயில்களில் வயலுார் முருகன் கோயிலும் ஒன்று, திருமணம் செய்வதற்கென்றே புகழ் பெற்றதால் சுற்றிலும் பல திருமணமண்டபங்களை கொண்டுள்ளது, சாதாரண ...

TEmple Photographs

Image
  #Srirangam #Temple #TamilnaduTemples #incredibletamilnadu #Holytemple #Hinduculture #Hinduart #DhivayaDesam #108Vaishnavatemple #FirstVaishnavaitetemple #IndianHeritage #spirituality #TrichyTemples #Elitesstudio #ElitesPhotography #ElitesModernStudio #EMSstudio #ManikandanPhotographer #TrichyPhotographer #SS_SharmaPhotography #studio_near_me #trichy_photo_studio #photographer_nearme #elitestrichy 01. 108 திவ்ய தேசங்களில் ஒன்று, 02. ஆசியாவிலேயே பெரிய கோபுரம் உடைய கோவில் 03. 12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில் 04. ஆச்சாரியர் ஸ்ரீராமானுஜரால் வழிகாட்டப்பட்ட ஆகமவிதிகளை பின்பற்றும் கோவில் 05. 108 ல் முதல் திவ்ய தேசம் 06. ஆச்சாரியர் ஸ்ரீராமானஜரின் ஸ்துல உடல் அப்படியே பராமரிக்கப்பட்டு வணங்கப்படும் ஒரே கோயில் 07. ஆச்சாரியர் தேசிகருக்கு என தனியாக சந்நதி இங்கு மட்டுமே உண்டு 08. தமிழ்நாட்டின் நடுவில் உள்ள திவ்யதேசம் 09. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு இயற்கை அழகு கொஞ்சம் கோயில் 10. ஸ்ரீஆண்டாள் நாச்சியார் பெருமாளோடு இரண்டற கலந்த கோயில் 11. நித்யம் உற...

Betrothal Photo shoot Design

Image
  முழுநிலவு வாழ்வில் எத்தனை அற்புதங்கள், சாதாரணமாக மாதந்தோறும் வந்து போகும் முழுநிலவு, சிலநேரம் தன் வெளிச்சத்தால் இரவை இருட்டிலிருந்து காத்து இன்ப ஒளி பாச்சும் அம்மாவின் அருஞ்சுவை சோறு அந்த முழுநிலவுநாளின் முன்னிரவில் தேனில் ஊறிய பலா சுளைபோல மேலும் சுவை கூடிய அமுதமாகும், சுற்றி போட்டியிட்டு அந்த உருண்டை சாப்பாட்டிற்கு சண்டையிடும் சகோதர சகோதரிகளின் சண்டை ஒரு நொடியில் வந்தோடும், நிலச்சோறு நிலாசோறா மாறி என்றுமே இன்பசுவை இரட்டிப்பாக்கி தரும் அதிலும் சித்திரா பெளர்ணமி உச்சகட்ட கொண்டாட்டம், என்றும் இன்பம் தரும் இன்நிலா காதலர்களை மட்டும் வாட்டும் அவர்கள் பிறிந்திருந்தால், உணர்ச்சி வெளிபாட்டால் கொண்டாடிய ஊடல்களை அது நினைவுறுத்தி கணைதொடுக்கும் இதயம் கவலையுற, களித்திழைத்த மாலைகளில் அமுதமிட்ட அந்தநிலா, கண்ணில் படா காலத்தில் காட்டாறாய் நிலைகுலைக்கும் தேனிலாவை நோக்கிய பயணத்தில் அவ்வான்நிலா ஒர் உன்னதமாக கருவியை பரிசம்இடம் நாளில் தோன்றும் இதோ இவர்களில் பரிசநாளில் வந்திறங்கி பாசபிணைப்பில் அணைத்து தேனிலவிற்கு வழிகாட்ட வந்துள்ளது, #studio_near_me #trichy_photo_studio #ss_sharmaph...