Temple Photo shoot


 #hindutemplearchitecture #incredibleindia #incredibletamilnadu #tamilnadutemples #spritualtemple #thegreatsacrifice #hiddensacrifice #trichytemples #trichy_studio #studio_nearme #photostudio_near_me #ss_sharmaphotography #modernphotoflash #modernSTudio #ModernPhotography #elitesModernstudio #ElitesStudio #ElitesPhotography #Photographermanikandan #photographer_in_trichy #EMSStudio #tamilnadutourism #Indianart #vayaloorTemple #MuruganTemple #Saivatemple #studio_near_me #HolyPlace அறுபடை வீடுகள் மட்டுமல்ல, முருகனுக்கு புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று வயலுார் முருகன் கோயில், சுற்றி வயல்களை கொண்டு பசுமைநிறைந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது வயலுார் முருகன் கோயில்,

திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவாற்றி பலரை முருகபக்தர்களாகிய பெருமை மிக்க கோயில்,
வயலுாரான் என்றும் இங்க முருகனை அழைப்பர்
திருச்சியில் உள்ள புகழ் பெற்ற கோயில்களில் வயலுார் முருகன் கோயிலும் ஒன்று,
திருமணம் செய்வதற்கென்றே புகழ் பெற்றதால் சுற்றிலும் பல திருமணமண்டபங்களை கொண்டுள்ளது,
சாதாரண முகூர்த்தத்தில் சுமார் 50 திருமணங்களாவது இக்கோயிலில் நடைபெறும்,
தீர்த்தக்குளம், சுற்றுபிரகாரம், ஸ்தல விருக்ஷம் என சிறப்புகள் உள்ள கோயில்,
அருள்மிகு வயலுார் முருகன் கோயில்
May be an image of 13 people, temple and outdoors
3

Comments

Popular posts from this blog

Brahmin Photography

Maternity Photography

Indian Dance BharathaNatyam