TEmple Photographs
#Srirangam #Temple #TamilnaduTemples #incredibletamilnadu #Holytemple #Hinduculture #Hinduart #DhivayaDesam #108Vaishnavatemple #FirstVaishnavaitetemple #IndianHeritage #spirituality #TrichyTemples #Elitesstudio #ElitesPhotography #ElitesModernStudio #EMSstudio #ManikandanPhotographer #TrichyPhotographer #SS_SharmaPhotography #studio_near_me #trichy_photo_studio #photographer_nearme #elitestrichy 01. 108 திவ்ய தேசங்களில் ஒன்று, 02. ஆசியாவிலேயே பெரிய கோபுரம் உடைய கோவில் 03. 12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில் 04. ஆச்சாரியர் ஸ்ரீராமானுஜரால் வழிகாட்டப்பட்ட ஆகமவிதிகளை பின்பற்றும் கோவில் 05. 108 ல் முதல் திவ்ய தேசம் 06. ஆச்சாரியர் ஸ்ரீராமானஜரின் ஸ்துல உடல் அப்படியே பராமரிக்கப்பட்டு வணங்கப்படும் ஒரே கோயில் 07. ஆச்சாரியர் தேசிகருக்கு என தனியாக சந்நதி இங்கு மட்டுமே உண்டு 08. தமிழ்நாட்டின் நடுவில் உள்ள திவ்யதேசம் 09. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு இயற்கை அழகு கொஞ்சம் கோயில் 10. ஸ்ரீஆண்டாள் நாச்சியார் பெருமாளோடு இரண்டற கலந்த கோயில் 11. நித்யம் உற்சவம் நடக்கும் ஓர் அதிசிய கோயில் 12. 365 நாளில் 400க்கும் மேற்பட்ட உற்சவங்களை கொண்ட என்றும் விழாகோலும் கொண்டிருக்கும் ஓர் கோயில் என்று எத்தனை சிறப்புகளும் புனிதமும் கொண்ட நம் பெருமாள் ஷேத்ரம் நம் பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம்
Comments
Post a Comment