betrothal
மோதிரம்\..எத்தனையோ ஆபரணங்கள் நாம் அணிந்து வருகிறோம், அது தங்கமாகவும் இருக்கலாம் அல்லது வைரம் ஏன் வேறு சில மெட்டல்களில் கூட அணிந்து கொள்கிறோம்,நெத்தி சுட்டி, தோடுகள், நெக்லஸ், மூக்குத்தி, அதோடு காது வரை தொங்கல், ஒட்டியாணம், அங்கி இப்படி எத்தனை எத்தனை ஆபரணங்கள் உள்ளன,பல வண்ணகற்கள் / பல வேலைபாடுகளில் மோதிரம் அணிந்து கொள்கிறோம்,இப்போது பல வாடகைக்கும் கிடைக்கின்றன, ஆயினும் இந்த எந்த ஆபரணத்திற்கும் இல்லாத ஓர் பெருமையும் சிறப்பும் பெரிய வரலாறும் இந்த மோதிரத்திற்கே உள்ளது,
இராமர் மோதிரத்தை காண்பித்து சீதா மாதாவின் உயிரை காத்தததும் இந்த மோதிரம் தான்
துஷ்யந்தன் சகுந்தலா காதலை உலகிற்கு சாட்சியாக இருந்ததும் இந்த மோதிரம் தான்
பல அரசர்களின் கட்டளைகளுக்கு ஆதாரம் மோதிரம் தான்,
அப்படி சிறப்பான வரலாறும் பெருமையும் உடைய மோதிரம் அரசர்கள் வாழ்வில் மட்டுமல்ல
இன்று எல்லோர் வாழ்க்கையிலும் ஓர் முக்கிய அங்கமான நிச்சியம் செய்யும் வாழ்வியல் நிகழ்வில்
அடையாளமானது,அப்படிபட்ட ஒர் மகிழ்ச்சியான நிகழ்வு சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் நடந்தது, அங்கு எடுக்கப்பட்டது தான் இந்த காட்சி,,,,,மணமக்கள் என்றும் அன்பும் பண்பும் நிறைந்து வாழ்க வாழ்க,,
எலைட்ஸ் மாடர்ன் ஸ்டுடியோ இதில் பெரும் நிறைவு கொள்கிறது,
#Betrothal #trichy_studio #photographer_in_trichy #trichyphotographer #TrichyEvents #EventsTrichy #ElitesEvents #ringsofinstagram #ringsoflife #romanticrings #romanticmoments #trichyPhotograhy #ElitesStudio #ElitesPhotography #ElitesModernStudio #EMSstudio #SS_SharmaPhotography #ModernSTudio #ModernPhotoflash #HandsonBetrothal #Sweetmomeries #PhotoStudio_near_me #Studio_Nearme #2021Events #Engagementring #Engagementmoments #EngagementIdeas

Comments
Post a Comment