Betrothal Photo shoot Design


 முழுநிலவு

வாழ்வில் எத்தனை அற்புதங்கள், சாதாரணமாக மாதந்தோறும் வந்து போகும் முழுநிலவு,
சிலநேரம் தன் வெளிச்சத்தால் இரவை இருட்டிலிருந்து காத்து இன்ப ஒளி பாச்சும்
அம்மாவின் அருஞ்சுவை சோறு அந்த முழுநிலவுநாளின் முன்னிரவில் தேனில் ஊறிய பலா சுளைபோல மேலும் சுவை கூடிய அமுதமாகும்,
சுற்றி போட்டியிட்டு அந்த உருண்டை சாப்பாட்டிற்கு சண்டையிடும் சகோதர சகோதரிகளின் சண்டை ஒரு நொடியில் வந்தோடும்,
நிலச்சோறு நிலாசோறா மாறி என்றுமே இன்பசுவை இரட்டிப்பாக்கி தரும்
அதிலும் சித்திரா பெளர்ணமி உச்சகட்ட கொண்டாட்டம், என்றும் இன்பம் தரும் இன்நிலா காதலர்களை மட்டும் வாட்டும் அவர்கள் பிறிந்திருந்தால்,
உணர்ச்சி வெளிபாட்டால் கொண்டாடிய ஊடல்களை அது நினைவுறுத்தி கணைதொடுக்கும் இதயம் கவலையுற,
களித்திழைத்த மாலைகளில் அமுதமிட்ட அந்தநிலா, கண்ணில் படா காலத்தில் காட்டாறாய் நிலைகுலைக்கும்
தேனிலாவை நோக்கிய பயணத்தில் அவ்வான்நிலா ஒர் உன்னதமாக கருவியை பரிசம்இடம் நாளில் தோன்றும்
இதோ இவர்களில் பரிசநாளில் வந்திறங்கி பாசபிணைப்பில் அணைத்து தேனிலவிற்கு வழிகாட்ட வந்துள்ளது,
May be an image of 2 people, people standing and text that says 'CO elite 1 ELITE'S MODERN TUDIO 94867 05661 6500 9797'
Manoj Kumar, Natrajan Marimuthu and 1 other

Comments

Popular posts from this blog

Brahmin Photography

Maternity Photography

Indian Dance BharathaNatyam