Kida Photo shoot Offer


 நமது குழந்தைகளுக்கு நம் பாரத பேரரசின் விடுதலைக்காக உயிர், உடைமை, உறவு, செல்வம், சுகம் என எத்தனை விஷயங்களை இழந்து போராடி உயிர் தியாகம் செய்த தியாகிகளின் தியாகம் நினைவூட்ட படவேண்டும் என்ற எண்ணத்தில்

நமது "எலைட்'ஸ் மாடர்ன் ஸ்டுடியோ" வரும் ஜனவரி 26 வரை விடுதலை போராட்டத்தில் பங்குபெற்ற தியாகிகளின் உருவ தோற்றம் போல் மாறுவேடமிட்டு படம் எடுத்துக்கொள்ள விரும்பும் குழந்தைகளுக்கு (18 வயதுக்கு கீழ்)
"லேமினேஷன் இலவசமாக" செய்து கொடுக்க எண்ணியுள்ளோம்,
பெற்றோர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு நம் தியாகிகளின் தியாகம் என்னென்றும் நினைவில் வரும் படி மாறுவேடத்தில் படமெடுத்து இலவசமாக லேமினேஷன் செய்து கொண்டு பய்னபெற கேட்டுக்கொள்கிறோம்
வந்தே மாதரம் வாழ்க பாரதம் வாழ்க பழந்தமிழர்
May be an image of 1 person and text that says '주 US. Follow ELITE'S MODERN STUDIO 94867 05661 Republic தமிழக Offer சுதந்திர போராட்ட தியாகிகள் வேடத்தில் எடுக்கப்படும் போட்டோக்களுக்கு மட்டும் லேமினேசன் இலவசம் elite PHOTOGRAPHY ELITE'S MOER EASONS MODERN STUDI For More Detials +91 9486705661 & 8680019797 elitephotovideotry@gmail.com Appy Cattn #20,MMM Tower, Nandhikovil Street, Malaikottai, Teppakulam, Trichy-'
Subbu Manian Manithan, Mohan Mkr and 1 other
1 Comment

Comments

Popular posts from this blog

Brahmin Photography

Maternity Photography

Indian Dance BharathaNatyam