Srirangam Temple HDR Photography
#srirangamtemple #Renganathartemple #Srirangam #TemplePhotography #Spiritualphotography #Srivaishnava #hindutemplearchitecture #HDRPhotographySrirangam #SrirangamTower #Biggesttower #Srirenganathar #Holytemple #Holycity #Trichytemple #Tamilnadutemples #Incredibletamilnadu #Incredibletrichy #dhivyadesam #elitesindia #elitestrichy #ElitesStudio #ElitesPhotography #eliteSModernStudio #EMStrichy #modernphotographytrichy #TrichyPhotographer #TrichyPhotography #templesofindia #Art #Sculptor #modernSculptor #Studiointrichy #Studionearme ஒளிப்படகலையில் பல துறைகள் இருந்தாலும் இந்த HDR என்பது அற்புதமானது,
அதாவது ஒரு காட்சியில் ஒளி அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் படம் எடுத்துவிடலாம்
ஆனால் ஒரே காட்சியில் ஒளி அதிகமுள்ள இடமும் ஒளி குறைவாக உள்ள இடமும் இருந்து அந்த இரண்டு இடத்தின் விவரங்களும் தெளிவாக வேண்டும் என்ற சூழ்நிலையில் படம் எடுப்பதற்கு பயன்படும் நுட்பமே HDR எனப்படும்
அந்த வகையில் எடுக்கப்பட்டது தான் இந்த உலகப்புகழ்மிக்க ஆசியாவிலேயே பெரிய கோபுரமும் 108 திவ்யதேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாச்சியார் சமேத ஸ்ரீரெங்கநாதர் கோயில் கோபுரம்,
ஸ்ரீரெங்கநாதர் கோயிலின் பெரிய கோபுரத்திலிருந்து உள்புறமாக தியாகத்திற்கு பெயர்போன வெள்ளைகோபுரம் தங்க விமானம் மற்றும் இதர கோபுரங்களை எடுத்துள்ளேன்,

Comments
Post a Comment